புதிய உச்சம் தொட்ட தக்காளி விலை: ஒரு கிலோ தக்காளி விலை எவ்வளவு தெரியுமா?

தக்காளி ஒரு கிலோ இன்று ரூ. 170-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சின்ன வெங்காயம் ரூ. 100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தக்காளி ஒரு கிலோ இன்று ரூ. 170-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சின்ன வெங்காயம் ரூ. 100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

author-image
WebDesk
New Update
தொடர்ந்து குறையாத தக்காளி விலை: காய்கறிகளின் இன்றைய விலை நிலவரம்

தொடர்ந்து குறையாத தக்காளி விலை: காய்கறிகளின் இன்றைய விலை நிலவரம்

தக்காளி ஒரு கிலோ இன்று ரூ. 170-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும்  சின்ன வெங்காயம் ரூ. 100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

கடந்த ஒரு மாதமாக தக்காளியின் விலை அதிகரித்து வருகிறது. ஒரு கிலோ தக்காளி ரூ. 100-க்கு கீழே செல்லவில்லை. மேலும் ரூ.20 குறைந்தால் ரூ. 25 அதிகமாகி வருகிறது. இந்நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தையில் இன்றைய காய்கறிகளின் விலையை தெரிந்துகொள்வோம்.

வெங்காயம் 1 கிலோ ரூ.22 விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி ரு. 170, உருளைக்கிழங்கு ரூ. 30 , சின்ன வெங்காயம் ரூ. 100 , ஊட்டி கேரட் ரூ. 55 விற்பனை செய்யப்படுகிறது.

பீன்ஸ் 1 கிலோ ரூ. 100-க்கும், ஊட்டி பீட்ரூட் ரூ. 40-க்கும், வெண்டைக்காய் ரூ. 40-க்கும் , வரி கத்திரிக்காய் ரூ.35, பச்சை மிளகாய் ரூ. 65, குடைமிளகாய் ரூ. 170, பட்டாணி ரூ. 200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: