/indian-express-tamil/media/media_files/2025/09/09/whatsapp-image-2025-09-09-at-17-2025-09-09-17-55-45.jpg)
மின் பகிர்மானக் கழகத்தின் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், நாளை (10.9.2025) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அனுப்பானடி மற்றும் தெப்பகுளம் துணை மின்நிலையங்களின் கீழ் உள்ள பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அனுப்பானடி துணை மின்நிலையம் – மின்தடை ஏற்படும் பகுதிகள்:
ராஜீவ் காந்தி நகர், பகல்வன் நகர், தமிழன் தெரு, ஆசிரியர் காலனி, ஆவின் பால் பண்ணை, செண்பகம் மருத்துவமனை சுற்றுப்புறம், ஐராவதநல்லூர், பாபு நகர், கணேஷ் நகர், ராஜா நகர், சாரா நகர், வேலவன் தெரு, கிருபானந்த வாரியார் நகர், சுந்தரராஜபுரம், கல்லம்பட்டி, சிந்தாமணி அய்யனார்புரம், பனையூர், சாமநத்தம், பெரியார் நகர், தாய் நகர், கங்கா நகர், அனுப்பானடி ஹவுசிங் போர்டு, கண்ணன் காலனி, அழகாபுரி, ராஜமான் நகர், காமராஜர் தெரு உள்ளிட்ட பகுதிகள்.
தெப்பகுளம் துணை மின்நிலையம் – மின்தடை ஏற்படும் பகுதிகள்:
தெப்பகுளம் தெற்கு, அடைக்கலம்பிள்ளை காலனி, புது ராமநாதபுரம் ரோடு, தெப்பகுளம் மேற்கு, பங்கஜம் காலனி, அனுப்பானடி தெப்பம் ITடு, அனுப்பானடி கிழக்கு மற்றும் மேற்கு, காமராஜர் தெப்பகுளம் சாலை (முதல் கிழக்கு வாயில் வரை), தங்கம் நகர், வடிவேல் நகர், மைனர் ஜெயில் பகுதி, அழகர்நகர், குருவிக்காரன் சாலை, ஏபிடி சந்து, மீனாட்சி நகர், புது மீனாட்சி நகர், சிஎம் ஆர் ரோடு, கொண்டித்தொழு, சீனிவாச பெருமாள் கோவில் தெரு, சின்னகண்மாய், பாலரங்காபுரம், சண்முகா நகர், நவரத்தினபுரம், பிஸாசர் ரோடு, இந்திராநகர், பழைய குயவர்பாளையம் ரோடு, லட்சுமிபுரம் (1 முதல் 6 வரை), கான்பாளையம் (1,2), மைனா தெப்பம் (1 முதல் 3), கிருஷ்ணாபுரம், மேலஅனுப்பானடி கிழக்கு, தமிழன் தெரு, NMR புரம், AA ரோடு, BB ரோடு, மீனாட்சி அவன்யூ, DD ரோடு, திருமகள் உள்ளிட்ட பகுதிகள்.
இந்த தகவலை செயற்பொறியாளர் பாஸ்கரபாண்டி வெளியிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.