New Update
'ரேஷன் கடைகள் நாளை இயங்க வேண்டும்; தவறினால் கடுமையான நடவடிக்கை': கூட்டுறவுத்துறை எச்சரிக்கை
தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளை சனிக்கிழமை திறந்து அனைத்துப் பொருட்களையும் வழங்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Advertisment