New Update
/tamil-ie/media/media_files/uploads/2017/08/Traffic-police.jpg)
சோழிங்கநல்லூரில் இருந்து டைடல் பார்க் நோக்கி வரும் வாகனங்கள் துரைப்பாக்கம் சந்திப்பில் திருப்பி விடப்படுகின்றன.
சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் போக்குவரத்து மாற்றங்கள் சனிக்கிழமை (டிச.16) முதல் அமலுக்கு வருகின்றன. கார்ப்பரேஷன் சாலையில் இருந்து துரைப்பாக்கம் சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் ராஜீவ் காந்தி சாலையில் இடதுபுறம் திருப்பப்படும்.
சோழிங்கநல்லூரில் இருந்து டைடல் பார்க் நோக்கி வரும் வாகனங்கள் துரைப்பாக்கம் சந்திப்பில் திருப்பி விடப்படுகின்றன.