/indian-express-tamil/media/media_files/2025/04/12/6GTtbyv9dai5EcOOr3RZ.jpg)
திருச்சியில் யானை தந்தங்களை காரில் கடத்தி வந்த 5 பேர் வனத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். தந்தங்கள் யாருக்கு, எங்கு கடத்திச் செல்லப்பட்டது என்பது குறித்து அவர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.