New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/25/trichy-new-district-collector-v-saravanan-press-meet-tamil-news-2025-06-25-16-04-15.jpg)
திருச்சி மாவட்ட ஆட்சியராக சரவணன் பொறுப்பேற்பு.
திருச்சி மாவட்ட ஆட்சியராக பதவி வகித்து வந்த பிரதீப் குமார் பேரூராட்சிகள் நிர்வாக இயக்குனராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், புதிய மாவட்ட ஆட்சியராக சரவணன் பொறுப்பேற்றுக் கொண்டார்
திருச்சி மாவட்ட ஆட்சியராக சரவணன் பொறுப்பேற்பு.