New Update
/indian-express-tamil/media/media_files/fHvfXxxf47yScFBQClpZ.jpg)
காவலர் விநாயகமூர்த்தி வீட்டில் இருந்தபோது திடீரென மயக்கம் ஏற்பட்டு கீழே சரிந்தார்.
00:00
/ 00:00
திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தவ விநாயக மூர்த்தி என்கிற காவலர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவலர் விநாயகமூர்த்தி வீட்டில் இருந்தபோது திடீரென மயக்கம் ஏற்பட்டு கீழே சரிந்தார்.