New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/09/tamil-indian-express-2023-09-02T172852.683.jpg)
காவலரை பணி இடை நீக்கம் செய்தது திருச்சி காவல்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வரும் காளிமுத்து என்பவர் குட்கா வியாபாரிகளிடம் தொடர்பு வைத்துள்ளதாக புகார் எழுந்தது.
காவலரை பணி இடை நீக்கம் செய்தது திருச்சி காவல்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.