திருச்சி மாவட்டம் மணப்பாறை துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளுக்கு சனிக்கிழமை (15.07.2023) அவசர காலப் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் அன்புச் செல்வன் தெரிவித்துள்ளார்.
மின்தடை உள்ள பகுதிகள் பின்வருமாறு;
மணப்பாறை நகரம், செவலூர், பொடங்குபட்டி, பொய்கைப்பட்டி, வீரப்பூர், கொட்டப்பட்டி, தீராம்பட்டி, பொத்த மேட்டுப்பட்டி, மஞ்சம்பட்டி, மணப்பாறை களிங்கப்பட்டி, ராயம்பட்டி, பூசாரிப்பட்டி, ஆண்டவர் கோவில், கள்ளிப்பட்டி, முத்துப்புடையான்பட்டி, காட்டுப்பட்டி,
புதிய காலனி, மில் பழைய காலணி, மணப்பாறைப்பட்டி, கல்பாளையத்தான்பட்டி, கீழ பொய்கைப்பட்டி, கஸ்தூரிபட்டி, வடுகப்பட்டி, வளையப்பட்டி, எப்.கீழையூர், சின்ன மனப்பட்டி, கே.பெரியபட்டி, வடக்குசேர்பட்டி, இடையப்பட்டி, மறவனூர், சமுத்திரம், தாதநாயக்கன்பட்டி, கத்திக்காரன்பட்டி, சித்தக்குடிப்பட்டி, களத்துப்பட்டி, ஆடிப்பட்டி, தொப்பம்பட்டி, குதிரை குத்திப்பட்டி, படுகலம்பூசாரிப்பட்டி, கரும்புளிப்பட்டி,
அமயபுரம், குளத்துறான்பட்டி, ஆனையூர், பண்ணாங்கொம்பு குடிநீர் தொட்டி, பண்ணாங்கொம்பு, கருப்பு கோவில்பட்டி, பெருமாம்பட்டி, ஈச்சம்பட்டி, அமயபுரம், பண்ணப்பட்டி, தாதமலைப்பட்டி, ஆமணக்கம்பட்டி, கன்னி வடுகப்பட்டி, வீரா கோவில் பட்டி, பாலக்கரதம்பட்டி, ரெங்க கவுண்டம்பட்டி, வடுகப்பட்டி (வீட்டு வசதி வாரிய குடியிருப்பு), வேங்கை குறிச்சி,
மணப்பாறைப்பட்டி, பொன்னக்கோன்பட்டி, மலையடிப்பட்டி (வாட்டர் போர்டு), வெள்ளை பூலாம்பட்டி, கரட்டுப்பட்டி, பிச்சை மணியாரம்பட்டி, ஆவாரம்பட்டி, புங்கம்பட்டி, ஆலத்தூர், பாப்பம்பட்டி, செட்டியபட்டி, மா.துலுக்கம்பட்டி, காட்டுப்பட்டி, முள்ளிபட்டி, கருமகவுண்டம்பட்டி, என்.பூலாம்பட்டி, இனாம் கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“