துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள்: திருச்சியில் நாளை இந்த பகுதிகளில் மின்தடை

துணை மின் நிலையங்களில் பாராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சியில் நாளை பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

துணை மின் நிலையங்களில் பாராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சியில் நாளை பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Power cut in Trichy

நாளை (ஜூன் 24) திருச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் குறிப்பிட்ட பகுதிகளில் மின் விநியோகம் ரத்து செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, காலை 9: 45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

அந்த வகையில், தென்னூர் துணை மின்நிலையப் பராமரிப்புப் பணி காரணமாக, தில்லை நகர் கிழக்கு, மேற்கு விஸ்தரிப்புப் பகுதிகள், காந்திபுரம், அண்ணாமலை நகர், கரூர் புறவழிச்சாலை, தேவர் காலனி, தென்னூர் ஹைரோடு, அண்ணா நகர் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகள், புதுமாரியம்மன் கோயில் தெரு, சாஸ்திரி சாலை, ரஹ்மானியபுரம், சேஷபுரம், ராமராயர் அக்ரஹாரம், வடவூர், விநாயகபுரம், வாமடம், ஜீவா நகர், மதுரை சாலை, கல்யாணசுந்தரபுரம், வள்ளுவர் நகர், நத்தார்ஷா பள்ளிவாசல், பழைய குட்ஷெட் சாலை, மேலரண் சாலை, ஜலால்பக்கிரி தெரு, குப்பாங்குளம், ஜாபர்ஷா தெரு, பெரியகடைவீதி, சூப்பர் பஜார், சிங்காரத்தோப்பு, பாபு சாலை, மதுரம் மைதானம், பாரதியார் தெரு, சுண்ணாம்புக்காரத் தெரு, சந்துக்கடை, கள்ளத்தெரு, அல்லிமால் தெரு, கிலேதார் தெரு, சப்ஜெயில் சாலை, பாரதி நகர், இதாயத் நகர், காயிதே மில்லத் சாலை, பெரியசெட்டித் தெரு, சின்ன செட்டித் தெரு, பெரிய கம்மாளத் தெரு, சின்ன கம்மாளத் தெரு, மரக்கடை, பழைய பாஸ்போர்ட் அலுவலகம், வெல்லமண்டி, காந்தி மார்க்கெட், தஞ்சை சாலை, கல்மந்தை, கூனி பஜார் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.

வரகனேரி துணை மின்நிலையப் பராமரிப்புப் பணி காரணமாக,மகாலட்சுமி நகர், தனரெத்தினம் நகர், வெல்டர்ஸ் நகர், தாராநல்லூர், ஏ.பி. நகர், விஸ்வாஸ் நகர், வசந்த நகர், அலங்கநாதபுரம், வீரமாநகர், பூக்கொல்லை, காமராஜர் நகர், செக்கடி பஜார், கலைஞர் நகர், ஆறுமுகா கார்டன், பி.எஸ். நகர், புறவழிச்சாலை, வரகனேரி, பெரியார் நகர், பிச்சை நகர், அருளானந்தபுரம், அன்னை நகர், மல்லிகைபுரம், தர்மநாதபுரம், கல்லுக்காரத் தெரு, கான்மியான் மேட்டுத்தெரு, துரைசாமிபுரம், கீழப்புதூர், குழுமிக்கரை, மரியம் நகர், சங்கிலியாண்டபுரம், பாரதி தெரு, காந்தி தெரு, வள்ளுவர் நகர், ஆட்டுக்காரத் தெரு, அண்ணா நகர், மணல்வாரித் துறை சாலை, இளங்கோ தெரு, பாத்திமா தெரு, பெரியபாளையம், பிள்ளைமாநகர், பென்சனர் தெரு, எடத்தெரு, முஸ்லீம் தெரு, ஆனந்தபுரம், நித்தியானந்தபுரம், பருப்புக்காரத் தெரு, சன்னதி தெரு, பஜனை கூடத்தெரு உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் இருக்காது.

கே. சாத்தனூர் துணை மின்நிலையப் பராமரிப்புப் பணிகள் காரணமாக,கே.கே. நகர், இந்தியன் வங்கி காலனி, காஜாமலை காலனி, எஸ்இஎம்எஸ்இ காலனி, கிருஷ்ணமூர்த்தி காலனி, சுந்தர் நகர், அய்யப்ப நகர், எல்ஐசி காலனி, பழனி நகர், முல்லை நகர், ஓலையூர், இச்சிகாமாலைப்பட்டி, மன்னார்புரம் ஒரு பகுதி, சிம்கோ காலனி, அகிலாண்டேஸ்வரி நகர், ஆர்.வி.எஸ். நகர், வயர்லெஸ் சாலை, செம்பட்டு பகுதி, குடித்தெரு, பாரதி நகர், காமராஜ் நகர், ஜே.கே. நகர், சந்தோஷ் நகர், ஆனந்த் நகர், கே. சாத்தனூர், வடுகப்பட்டி, பாரி நகர், காஜா நகர், ஆர்.எஸ். புரம், டிஎஸ்என் அவின்யூ, குளவாய்பட்டி, ராயல் வில்லா, முத்து நகர், இ.பி. காலனி, ராணி மெய்யம்மை நகர், மொராய்ஸ் சிட்டி, எஸ்பிஐஓஏ பள்ளி, பசுமை நகர், அந்தோணியார் கோயில் தெரு, எம்.டி. சாலை, கலைஞர் நகர், இந்திரா நகர், மொராய்ஸ் கார்டன், அம்மன் நகர், எம்ஜிஆர் நகர், கொட்டப்பட்டு உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment
Advertisements

துறையூர் மின் கோட்டத்துக்குள்பட்ட துணை மின்நிலையப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, துறையூர், புத்தனாம்பட்டி, ஓமாந்தூர், அபினிமங்கலம், சாத்தனூர், வெள்ளக்கல்பட்டி, நல்லேந்திரபுரம், நடுவலூர், கோட்டாத்தூர், புலிவலம், தேனூர், கோணப்பாதை, சிறுநத்தம், சிக்கத்தம்பூர், சேருகாரன்பட்டி, ஒக்கரை, கீரம்பூர், சொரத்தூர், மேலகுன்னுபட்டி, செங்காட்டுப்பட்டி, சிங்களாந்தபுரம், காளியாம்பட்டி, பகளவாடி, புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, அம்மாப்பட்டி, புளியம்பட்டி, சித்திரப்பட்டி, கொத்தம்பட்டி, கொப்பம்பட்டி, உப்பிலியபுரம், வைரிசெட்டிபாளையம், பி. மேட்டூர், பச்சைமலை, கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், கோவிந்தபுரம், மருவத்தூர், பெருமாள்பாளையம், த.முருங்கப்பட்டி, த.மங்கப்பட்டி, த.பாதர்பேட்டை ஆகிய இடங்களில் மின் தடை செய்யப்படும்.

வாளாடி துணைமின் நிலைய மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, கீழப்பெருங்காவூர், முளப்பதுகுடி, வேலாயுதபுரம், பச்சாம்பேட்டை, T.வளவனூர், மாந்துறை, பிரீயா கார்டன், வாளாடி, தண்டாங்கோரை, எசனைக்கோரை, அப்பாதுறை, தர்மநாதபுரம், முத்துராஜபுரம், மேலப்பெருங்காவூர், சிறுமருதூர், செம்பழனி, மேலவாளாடி, புதுக்குடி, கீழ்மாரிமங்கலம், அகலங்கநல்லூர், திருமங்கலம், நெருஞ்சலக்குடி, ஆங்கரை (சரவணாநகர், தேவிநகர், கைலாஸ்நகர்), நெய்குப்பை, R.வளவனூர், புதூர் உத்தமனூர், பல்லபுரம் வேளாண்கல்லூரி போன்ற இடங்களில் மின் விநியோகம் நடைபெறாது.

Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: