தமிழகத்தில் மட்டும் சுமார் 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஆகஸ்ட் 12-ம் தேதி பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை செய்யப்படும் என்று தமிழக மின்சார வாரியத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் முன்எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
திருச்சி மாநகரில் மின் வினியோகம் தடை செய்யப்படும் பகுதியில் அறிவிப்பு:
மெயின்காா்டுகேட், கம்பரசம்பேட்டை ஆகிய துணை மின்நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக கரூா் புறவழிச்சாலை, பழைய கரூா் சாலை, வி.என். நகா், மாதுளங்கொல்லை, எஸ்.எஸ். கோவில் தெரு, சிதம்பரம் மஹால், பூசாரித் தெரு, சத்திரம் பேருந்து நிலையம், புனித ஜோசப் கல்லூரி சாலை, சிந்தாமணி, சிந்தாமணி பஜாா், ஓடத்துறை, வடக்கு ஆண்டாா் தெரு, நந்தி கோயில் தெரு, வாணப்பட்டறை, சிங்காரத்தோப்பு, எல்ஏ திரையரங்க சாலை, கோட்டை ரயில் நிலைய சாலை, சாலை ரோடு, வாத்துக்காரத் தெரு பகுதிகள்.
உறையூா் அரசு குடியிருப்புப் பகுதி, கீரைக்கொல்லை தெரு, குறத்தெரு, நவாப் தோட்டம், நெசவாளா் காலனி, திருந்தாந்தோணி சாலை, டாக்கா் சாலை, பஞ்சவா்ணசுவாமி கோவில் தெரு, கந்தன் தெரு, மின்னப்பன் தெரு, லிங்கம் நகா், அகிலாண்டேஸ்வரி நகா், மங்கள் நகா், சந்தோஷ் காா்டன், மருதாண்டாகுறிச்சி, மல்லியம்பத்து, ஆளவந்தான்நல்லூா், சீராத்தோப்பு, ஏகிரிமங்கலம், சோழராஜபுரம், கம்பரசம்பேட்டை, காவேரி நகா், முருங்கைப்பேட்டை, கூடலூா், முத்தரசநல்லூா், பழூா், அல்லூா், ஜீயபுரம், திருச்செந்துறை, கலெக்டா்வெல் குடிநீரேற்று நிலையம், பொன்மலை குடிநீரேற்று நிலையம், எச்ஏபிபி குடிநீரேற்று நிலையம், ராம்நாடு குடிநீரேற்று நிலையம், தேவதானம், சங்கரன்பிள்ளை சாலை, அண்ணா சிலை, சஞ்சீவி நகா், சா்க்காா்பாளையம், அரியமங்கலம் கிராமம், பனையகுறிச்சி, முல்லகுடி, ஒட்டகுடி, வேங்கூா், அரசங்குடி, நடராஜபுரம், தோகூா் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆக. 12) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.
கடலூர் மின் தடை பகுதிகள்:
பண்ருட்டி ரூரல், கண்டரகோட்டை, தட்டம்பாளையம், கோழிப்பாக்கம், அண்ணாகிராமம், ராசபாளையம், புதுப்பேட்டை, திருவாமூர், கேப்பர் மலைகள், வண்டிப்பாளையம், செல்லங்குப்பம், சுத்துக்குளம், பத்திரிக்குப்பம்.
திண்டுக்கல் மின்தடை பகுதிகள்:
வடமதுரை நகரம், வெள்ளகொம்மன்பட்டி, ஊராளிபட்டி, சீதாப்பட்டி, அழகர்நாயக்கன்பட்டி, பிலாத்து, சீகாளிப்பட்டி, ரெடியாபட்டி, மோர்பட்டி, சேர்ப்பன்பட்டி, நாகங்கலம்.
கள்ளக்குறிச்சி மின்தடை பகுதிகள்:
உளுந்தூர்பேட்டை, சேந்தமங்கலம், நீதிமன்றம்,, பு.மாம்பாக்கம், குமாரமங்கலம், ஆசனூர், பள்ளி, பரிந்தல்.
கரூர் மின் தடை பகுதிகள்:- பொம்மநாயக்கன்பட்டி, ராஜன்காலனி, காவல்காரன்பட்டி, கீழவெளியூர், கல்லடை, மேலவெளியூர், ஆர்.டி.மலை, குளுத்தேரி, எடியபட்டி, பில்லூர், சின்னப்பனையூர், பத்திரிபட்டி.
தஞ்சாவூர் மின்தடை பகுதிகள்:
பேராவூரணி, பெருமகளூர், திருச்சிற்றம்பலம், தஞ்சாவூர், பழைய பேருந்து நிலையம், கீழவாசல், வண்டிக்கார தெரு. ஆடுதுறை.
நாகப்பட்டினம் மின் தடை பகுதிகள்:
திருமருகல், நரிமணம், திட்டச்சேரி, மணல்மேடு, திருமங்கலம்.
பெரம்பலூர் மின் தடை பகுதிகள்:
செந்துறை, நடுவலூர், தேளூர், கல்லங்குறிச்சி, ஆட்சியர் அலுவலகம், விக்ரமங்கலம், குணமங்கலம், சுண்டக்குடி, வாட்டர் ஒர்க்ஸ் குன்னமங்கலம்.
புதுக்கோட்டை மின் தடை பகுதிகள்:- பாக்குடி முழுப் பகுதி, இலுப்பூர் முழுப் பகுதி, மாத்தூர் முழுப் பகுதி, விராலிமலை முழுப் பகுதி, நகரப்பட்டி முழுப் பகுதியும், மேலத்தானியம் முழுப் பகுதியும், புதுக்கோட்டை முழுப் பகுதியும், கொன்னையூர் முழுப் பகுதியும்,.
சேலம் மின் தடை பகுதிகள்:
ஐடி பார்க் II, எக்ஸ்பிரஸ், டால்மியா, சூரமங்கலம், ஐந்து சாலை, ஹைடெக், இன்ஜி. கல்லூரி, செங்கரடு, கருப்பூர், ஐடி பார்க் ஐ, சீலியம்பட்டி, அரசநத்தம், வாட்டர் ஒர்க்ஸ், நாகப்பட்டினம், கோபர்ஸ்கா, கேஏஎஸ்பி, வேப்பிலைப்பட்டி, முத்தம்பட்டி, எம்.பெருமாபாளையம், கொளத்துகோம்பை, பெரியகொண்டாபுரம், சின்னகவுண்டாபுரம், வீராணம், வராகம்பாடி, தில்லைநகர், செல்லியம்பாயம், அச்சங்குட்டப்பட்டி, மலையருவி, இண்டஸ்ட்ரியல், TWAD, அம்மாபேட்டை, கன்னங்குறிச்சி, மில்எக்ஸ்பிரஸ், பொன்னம்பேட்டை பகுதிகளில் நாளை காலை 9:45 முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் தடை செய்யப்படும் என தமிழக மின்வாரியம் அறிவித்துள்ளது.
செய்தி: க.சண்முகவடிவேல்