/indian-express-tamil/media/media_files/2025/06/27/powercut-madurai-2025-06-27-01-38-34.jpg)
திருச்சி தஞ்சை புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நாளை (19-09- 2025) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின் விநியோகம் பல்வேறு பகுதிகளில் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி கீழ்க்கண்ட பகுதிகள் வருமாறு.
திருச்சி மின்தடை பகுதிகள்
மன்னார்புரம், சுப்ரமணியபுரம், க்ராஃபோர்ட், கோட்டப்பட்டு, பொன்மலைப்பட்டி, காஜமலை, கல்லுக்குழி, ரஞ்சிதாபுரம், உலகநாதபுரம், என்எம்கே கிளை, சர்க்யூட் ஹவுஸ் கிளனி, எம்.பி.சி.சி.எல்.என். அய்யம்பாளையம், வெள்ளூர், காமாட்சிப்பட்டி, தண்டலை, தண்டலைப்புத்தூர், மணமேடு, நாச்சியபுத்தூர், தும்பலம், சோலம்பட்டி, பெருமாள்பாளையம், மேட்டு பட்டி, பிடாரி அண்டலைப்புத்தூர் என்ஜிஆர், இ.புதூர், கிருஷ்ணாபுரம் 1&2 கிராஸ், ராமச்சந்திரா என்ஜிஆர், ஆர்எம்எஸ் கிளை, அருணாச்சலம் கிளை, சொக்கலிங்கபுரம் போலீஸ் காலனி, திருவெறும்பூர், கூத்தைப்பார்ரோடு, மலைக்கோயில், தொழிற்பேட்டை, பெரிய சூரியூர், அண்ணா என்ஜிஆர், கும்பக்குடி, அரசு காலனி, வேங்கூர், செல்வபுரம், குண்டூர், ஐயம்பட்டி, ஆர்எஸ்கே என்ஜிஆர், சோழமாதேவி, காந்தளூர், சூரியூர், பாரதிபுரம், கணேஷா, நவல்பட்டு, போலீஸ் காலனி, அண்ணா நகர் 100 அடி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் 33kv விகிதம் மட்டும், காரணிஹாய், திருவையாறு, விளார், EB காலனி, சேதுபாவாசத்திரம், நதியம், மல்லிப்பட்டினம். ஒரத்தநாடு 33kv விகிதம் மட்டும், நகரம், புதூர், கருக்கடிப்பட்டி, பட்டுக்கோட்டை டவுன், துவரங்குறிச்சி, கும்பகோணம் நகர்ப்புறம், ராஜன்தோட்டம், திருமலைசமுத்திரம், செங்கிப்பட்டி, வல்லம்புதூர், கல்லாபெரம்பூர், திருக்காட்டுப்பள்ளி, கல்லனை, அம்பத்துமேல் நகரம் பகுதியை மின்விநியோகம் துண்டிக்கப்படுகிறது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மின்தடை பகுதிகள்:- தொண்டைமாநல்லூர் முழுவதும் புதுக்கோட்டை பகுதி திருமயம் முழுவதும், சிப்காட் பகுதி முழுவதும், அன்னப்பண்ணை பகுதி அன்னவாசல் முழுவதும் மின் வினியோகம் துண்டிக்கப்படுகிறது.
நாகப்பட்டினம் மின்தடை பகுதிகள்
கீழ்வேளூர், அலியூர் நாகப்பட்டினம், அக்கரைப்பேட்டை நாகப்பட்டினம், வங்காரமாவடி, வாழ்மங்கலம், நாகூர் வேட்டைக்காரனிருப்பு, விழுந்தமாவடி வேளாங்கண்ணி பொறையார், தரங்கம்பாடி கிடாரங்கொண்டான், செம்பனார்கோயில் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்படுகிறது என மின்வாரியம் அறிவித்துள்ளது.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.