திருச்சி மக்கள் கவனத்திற்கு... துறையூர் கோட்டத்தில் மின்தடை!

திருச்சி மாவட்டம் துறையூர் உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பாலகிருஷ்ணம்பட்டி மற்றும் தங்கநகர் துணை மின் நிலையங்களில் நாளை (டிச.24) செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

திருச்சி மாவட்டம் துறையூர் உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பாலகிருஷ்ணம்பட்டி மற்றும் தங்கநகர் துணை மின் நிலையங்களில் நாளை (டிச.24) செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

author-image
WebDesk
New Update
power shutdown Ramanathapuram kadaladi Sayalgudi January 23 Tamil News

திருச்சி மாவட்டம் துறையூர் உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பாலகிருஷ்ணம்பட்டி மற்றும் தங்கநகர் துணை மின் நிலையங்களில் நாளை (டிச.24) செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

திருச்சி மாவட்டம் துறையூர் உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பாலகிருஷ்ணம்பட்டி மற்றும் தங்கநகர் துணை மின் நிலையங்களில் நாளை (டிச.24) செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

Advertisment

எனவே, இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான பெரியகல்லாங்குத்து, நெட்டவேலம்பட்டி, ஆர்.கோம்பை, வைரபெருமாள்பட்டி, பச்சபெருமாள்பட்டி, செங்கல்பட்டி, அரப்புளிபட்டி, தங்கநகர், ஆ.கல்லாங்குத்து, கருப்பம்பட்டி, சீத்தக்காடு, ஆலத்துடையான்பட்டி, மாராடி சிறுநாவலூர், கட்டப்பள்ளி, ரெட்டியாப்பட்டி,எஸ்.என்.புதூர், சாலக்காடு, அழகாபுரி, வேலம்பட்டி, கோம்பை, கோனேரிப்பட்டி, எ.பாதர்பேட்டை, ஆங்கியம், பாலகிருஷ்ணம்பட்டி, பி.மேட்டூர், புதுப்பட்டி, வெங்கட்டம்மாள் சமுத்திரம், கல்லாத்துக்கோம்பை, பெரியசாமி கோவில், புளியஞ்சோலை, விஸ்வாம்பாள் சமுத்திரம் வடக்கு, தெற்கு,கோட்டப்பாளையம், வலையப்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (24.12.2024) காலை 09:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை மின்சாரம் இருக்காது என்று துறையூர் கோட்ட மின்வாரிய செயற் பொறியாளர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

செய்தி: க.சண்முகவடிவேல்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: