Advertisment

மஞ்சள் தேனீர் கேள்விபட்டிருகீங்களா? உடல் எடை குறைய புதிய ரெசிபி

உடல் குறையும் முயற்சியில், பல்வேறு பானங்களை குடிப்போம். ஆனால் சிலவற்றை நாம் தேர்வு செய்து குடிக்க வேண்டும்.

author-image
WebDesk
New Update
மஞ்சள் தேனீர் கேள்விபட்டிருகீங்களா? உடல் எடை குறைய புதிய ரெசிபி

உடல் குறையும் முயற்சியில், பல்வேறு பானங்களை குடிப்போம். ஆனால் சிலவற்றை நாம் தேர்வு செய்து குடிக்க வேண்டும். இதில் சிறிந்த டீடாக்ஸ் டீ-யாக மஞ்சள் தேனீர் வீட்டில் தயாரித்து குடிக்கலாம்.

Advertisment

செய்முறை :

ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதிக்கும்போது, 1 டேபிள் ஸ்பூன் மிளகு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும். தொடர்ந்து 3 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும். இதைத்தொடர்ந்து மூடி போட்டிவிடவும். அடுப்பை அணைத்துவிட்டு, வடிகட்டவும். இத்துடன் தேன் சேர்த்து குடிக்கலாம்.

இந்நிலையில் இதை தொடர்ந்து குடித்து வந்தால், உடல் எடை குறையும். மேலும் குளிருக்கு இதமாக இருக்கும்.    

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment