New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/16/71tzbUcTywQZnzfO1e7J.jpg)
இது குறித்து ஓட்டுநர் வானகரம் காவல் நிலையத்தில், மிரட்டி பணம் பறித்த 2 காவலர்கள் மீது புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் 2 காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை வானகரத்தில் திருநங்கைகளுடன் தனிமையில் சென்ற நபரை மிரட்டி பணம் பறித்த 2 காவலர்களைக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி காவல் துணை ஆணையர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது குறித்து ஓட்டுநர் வானகரம் காவல் நிலையத்தில், மிரட்டி பணம் பறித்த 2 காவலர்கள் மீது புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் 2 காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.