Advertisment

உதட்டளவில் தமிழ்- தமிழர்; செயலில் இந்தி திணிப்பு: உதயநிதி தாக்கு

உதட்டளவில்தான் தமிழ்- தமிழர்; செயலில் இந்தி திணிப்பு என மத்திய அரசை உதயநிதி ஸ்டாலின் தாக்கியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Udayanidhi Opposition to New Indira Assurance Circular

Udhayanidhi stalin

தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதுதொடர்பாக ட்விட்டரில், “இந்தியை கட்டாயம் படிக்க வேண்டும் - இந்தி புத்தகங்களை வாங்க வேண்டும்.

Advertisment

இந்தி திறனறிய சோதனை நடத்த வேண்டும்" என நீண்டதொரு இந்தித்திணிப்பு பட்டியலை ஊழியர்களுக்கான சுற்றறிக்கை என்ற பெயரில் @NewIndAssurance வெளியிட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

உதட்டளவில் தமிழ் - தமிழர் என ஏமாற்றுவது. செயல் என்று வரும்போது இந்தியை திணிப்பது என்ற ஒன்றிய அரசின் இரட்டை நிலைப்பாடையும், ஆதிக்க இந்தியையும் தமிழ்நாடும் - தி.மு.கழகமும் ஒருபோதும் அனுமதிக்காது.

தனது இந்தித்திணிப்பு சுற்றறிக்கையை @NewIndAssurance உடனே திரும்பப்பெற வேண்டும்! #StopHindiImposition” எனத் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Udhayanidhi Stalin Hindi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment