New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/12/Express-Image-20.jpg)
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, கோட்டூர்புரத்திலுள்ள சிறப்பு குழந்தைகளுக்கான மாநகராட்சி பூங்காவில், உதயநிதி ஸ்டாலின் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
மாற்றுத்திறனாளிகள் தினத்தை ஒட்டி, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள மாநகராட்சி பூங்காவில் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மாணவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, கோட்டூர்புரத்திலுள்ள சிறப்பு குழந்தைகளுக்கான மாநகராட்சி பூங்காவில், உதயநிதி ஸ்டாலின் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார்.