Advertisment

தி.மு.க இளைஞர் அணிக்கு புதிய நிர்வாகிகள்: செயலாளராக மீண்டும் உதயநிதி நியமனம்

author-image
WebDesk
New Update
தி.மு.க இளைஞர் அணிக்கு புதிய நிர்வாகிகள்: செயலாளராக மீண்டும் உதயநிதி நியமனம்

திமுக இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

திமுக இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின்  மீண்டும் நியமித்து பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.  இது தொடரிபாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது.

திமுக இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம், துணை செயலாளர்களாக ஜோயல், ரகுபதி, இளையராஜா,  அப்துல் மாலிக், பிரகாஷ், பிரபு,  சீனிவாசன், சி.ஆனந்தகுமார் ஆகியோர் நியமனம். திமுக மகளிரணி தலைவியாக விஜயா தாயன்பன், செயலாளராக ஹெல்ன் டேவிட்சன், இணைச் செயலாளராக குமரி விஜயகுமார் ஆகியோர் நியமனம். என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment