New Update
/indian-express-tamil/media/media_files/n45nwGzHxWsDsT8c4dEw.jpg)
திமுகவின் இளைஞர் அணி மாநாடு சேலத்தில் நடைபெற்றது.
00:00
/ 00:00
"பாரதிய ஜனதா கட்சியின் உருட்டல் மிரட்டல்களுக்கு பயப்படும் இயக்கம் திமுக அல்ல; இன்னும் இருநூறு ஆண்டுகள் ஆனாலும் பாரதிய ஜனதாவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது" என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுகவின் இளைஞர் அணி மாநாடு சேலத்தில் நடைபெற்றது.