New Update
உ.வே.சாமிநாதர் பிறந்தநாள் இனி 'தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாள்': சட்டப் பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு
தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதர் பிறந்தநாள் இனி தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும் என சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
Advertisment