New Update
/indian-express-tamil/media/media_files/8nATxqhcYQSjbPFmbJHL.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் திருமாவளவன் தலைமையில் இன்று மாலை வி.சி.க-வின் மது ஒழிப்பு மாநாடு நடக்கிறது. | படங்கள்: பாபு ராஜேந்திரன் - கள்ளக்குறிச்சி மாவட்டம்
தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மாநாடு பொதுமக்கள் மட்டுமின்றி சக கூட்டணி கட்சியினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் திருமாவளவன் தலைமையில் இன்று மாலை வி.சி.க-வின் மது ஒழிப்பு மாநாடு நடக்கிறது. | படங்கள்: பாபு ராஜேந்திரன் - கள்ளக்குறிச்சி மாவட்டம்