/indian-express-tamil/media/media_files/u3f3MCkk1SvYOQN8A7IH.jpg)
இன்று பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட வேலூர் பொதுக் கூட்டத்தில், அன்புமணி ராமதாஸ் மனைவி சவுமியா அன்புமணி கலந்து கொண்டார்.
பிரதமர் மோடியை இவர் கெளரவித்தார். இதைத்தொடர்ந்து பேசிய அவர் தமிழ், இந்தி, ஆங்கிலத்தில் பேசினார். அவர் பேசியதாவது ” சமூக நீதி போராளி மருத்துவர் ராமதாஸ்-க்கும், பிரதமர் மோடிக்கும், தர்மபுரி மக்களவை தொகுதியின் வெற்றிக்காக பாடுபடுவேன். கடுமையாக உழைப்பேன்.
தமிழின் மாண்பையும், தமிழகத்தின் பெருமையையும், தர்மபுரி வளர்ச்சியையும் முதமையாக கொண்டு, வளர்ச்சியை நோக்கி செயல்படுவேன். பசுமைத் தாயகம் படைப்போம், சிரித்த முகங்களில் இறைவனை காண்போம்.சொல்லிலும் செயலிலும் நியாயத்தை கடைபிடிப்போம் “ என்று பேசினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us