New Update
/indian-express-tamil/media/media_files/2024/11/08/9H4GAL8Wjr7PHcZs0thM.jpg)
வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3-ம் கட்ட அகழாய்வில் 6000 ஆண்டுகளுக்கு முந்தைய அணிகலன்கள் தயாரிக்க பயன்படும் ஜாஸ்பர்,சார்ட் என்ற கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. | புகைப்படம்: சக்தி சரவணன் - விருதுநகர்