Advertisment

பொள்ளாச்சி: நவமலை தரைப் பாலத்தை மூழ்கடித்த வெள்ளம்; வீடியோ

Floods inundate Navamalai Land Bridge near Pollachi Tamil News: பொள்ளாச்சி அருகே உள்ள நவமலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அங்குள்ள தரைப்பாலம் மூழ்கியது.

author-image
WebDesk
Aug 05, 2022 17:16 IST
Video: Floods inundate Navamalai Land Bridge near Pollachi

Video: Floods inundate Navamalai Land Bridge near Pollachi

Pollachi Tamil News: மேற்கு தொடர்ச்சி மலைகளில் வால்பாறை, சின்ன கல்லார், சக்தி எஸ்டேட் , தல நார் எஸ்டேட் போன்ற பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், ஆனைமலை புலிகள் காப்பகம், அப்பர் நீரர், கவி அருவி, நவமலை ஆகிய பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில், நவமலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அங்குள்ள தரைமட்ட பாலம் மூழ்கியுள்ளது. இதனால், மலைவாழ் மக்கள் அதிகமாக வசிக்கும் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆழியார் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகம் உள்ளதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

#Pollachi #Coimbatore #Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment