/indian-express-tamil/media/media_files/GDgYU2kt3RBRvI4Bae4j.jpeg)
நடிகர்விஜய்தொடங்கியுள்ளதமிழகவெற்றிக்கழகம்கட்சியின்சார்பில்தமிழகமுழுவதும்பல்வேறுநலத்திட்டங்கள்செயல்படுத்திவருகின்றனர்.
கோவைதெற்குமாவட்டதலைவர்விக்கிமற்றும்இளைஞர்அணிதலைவர்பாபுதலைமையில்நடைபெற்றஇந்தநிகழ்ச்சியில்மாணவர்களுக்குஊட்டச்சத்தைஅதிகப்படுத்தும்விதமாகபால் ,ரொட்டி,முட்டைவழங்கும்திட்டத்தையும்துவக்கிவைத்தனர். தொடர்ந்துமாணவர்களுக்குபாறந்தோறும்இந்தஉணவுதிட்டம்செயல்படுத்தப்படும்எனஅக்கட்சியின்நிர்வாகிகள்தெரிவித்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.