பிறந்தநாள் கொண்டாட்டம்; தொண்டர்களை சந்தித்த விஜயகாந்த்: போட்டோஸ்

விஜகாந்த்-யின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது தொண்டர்களை சந்தித்தார். அவரது மகன் நடித்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கிளிம்ப்ஸை வெளியிட்டார்.

விஜகாந்த்-யின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது தொண்டர்களை சந்தித்தார். அவரது மகன் நடித்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கிளிம்ப்ஸை வெளியிட்டார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தொண்டர்களை சந்தித்த விஜயகாந்த்

தொண்டர்களை சந்தித்த விஜயகாந்த்

விஜகாந்த்-யின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது தொண்டர்களை சந்தித்தார். அவரது மகன் நடித்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கிளிம்ப்ஸை வெளியிட்டார்.

Advertisment

தேமுதிக கட்சியின் தலைவர் நடிகர் விஜயகாந்த் 71வது பிறந்த நாளை விழா இன்று தமிழகம் முழுக்க அக்கட்சியினரால் கொண்டாடப்படுகிறது. அக்கட்சியின் தொண்டர்கள் பல இடங்களில் இனிப்புகளை வழங்கியும், நலத் திட்ட உதவிகளை செய்தும் விஜயகாந்த்-யின் பிறந்தநாளைக் கொண்டாடினர். இந்நிலையில் விஜயகாந்தின் பிறந்த நாளுக்கு முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

publive-image

சென்னையில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தனது கட்சித் தொண்டர்களை விஜயகாந்த் சந்தித்தார். தொண்டர்களை பார்த்து கையசைத்தார்.  இந்நிலையில் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில் ’ தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம். அவர் நலமாக உள்ளார்’ என்று கூறினார்.

Advertisment
Advertisements
publive-image

தொடர்ந்து மகன் சண்முகபாண்டியன் நடித்துள்ள படைத்தலைவன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கிளிம்ப்ஸை வெளியிட்டார் .

publive-image

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: