New Update
"சிறுமியின் படத்தை மதுபாட்டிலில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்" - விஜயகாந்த்
தந்தையின் குடி பழக்கத்தால் தற்கொலை செய்த சிறுமியின் படத்தை மது பாட்டில்களில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
Advertisment