scorecardresearch

Vijayakanth Photos: விஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு, நடந்தது என்ன? படங்கள்

vijayakanth piyush goyal photos: விஜயகாந்தை பாஜக தலைவர்கள் சந்தித்த புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. அவற்றை இங்கே காணலாம்.

vijayakanth party, dmdk, vijayakanth photos, விஜயகாந்த், தேமுதிக, அதிமுக கூட்டணி
vijayakanth party, dmdk, vijayakanth photos, விஜயகாந்த், தேமுதிக, அதிமுக கூட்டணி

vijayakanth-piyush goyal photos: விஜயகாந்துடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நடத்திய சந்திப்பு படங்கள் வெளியாகின. உடல் நலம் விசாரிக்க வந்ததாக பியூஷ் கோயல் கூறினார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று அண்மையில் திரும்பினார். நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி பங்கீடுக்காக இன்று தமிழகம் வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மாலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தார்.

விஜயகாந்தின் உடன் நலம் குறித்து பியூஷ் கோயல் விசாரித்தார். இந்த சந்திப்பின் போது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை செளந்தரராஜன், பிரேமலதா, சுதிஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

தேர்தல் கூட்டணி தொகுதி பங்கீட்டில் பாமக.வுக்கு இணையான தொகுதிகளை தேமுதிக கேட்டதாக தெரிகிறது. எனினும் அதிமுக அதற்கு தயாரில்லை. விஜயகாந்தை சந்தித்துவிட்டு வெளியே வந்த பியூஷ் கோயல், ‘உடல் நலம் விசாரிக்க வந்தேன். எல்லா சந்திப்புகளும் அரசியல் ரீதியாக இருக்க வேண்டும் என அவசியம் இல்லை’ என குறிப்பிட்டார்.

vijayakanth party, dmdk, vijayakanth photos, விஜயகாந்த், தேமுதிக, அதிமுக கூட்டணி

vijayakanth party, dmdk, vijayakanth photos, விஜயகாந்த், தேமுதிக, அதிமுக கூட்டணி

vijayakanth party, dmdk, vijayakanth photos, விஜயகாந்த், தேமுதிக, அதிமுக கூட்டணி

vijayakanth party, dmdk, vijayakanth photos, விஜயகாந்த், தேமுதிக, அதிமுக கூட்டணி

விஜயகாந்தை பாஜக தலைவர்கள் சந்தித்த புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. அவற்றை இங்கே காணலாம்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Vijayakanth piyush goyal photos