Advertisment

விருதுநகரில் போட்டி; விஜயகாந்த் மகன் சொத்து மதிப்பு தெரியுமா?

Vijayakanth sons property value | விருதுநகர் மக்களவை தொகுதியில் தே.மு.தி.க சார்பில் போட்டியிடும் விஜயகாந்த் மகன், விஜய பிரபாகரன் சொத்து மதிப்பு வெளியாகி உள்ளது.

author-image
WebDesk
New Update
Do you know Vijayakanth sons property value

விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Vijayakanth sons property value |  நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்.19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலை அ.தி.மு.க. உடன் கூட்டணி அமைத்து தே.மு.தி.க சந்திக்கிறது.

Advertisment

இந்நிலையில், விருதுநகர் மக்களவை தொகுதியில் விஜய பிரபாகரன் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவரது வேட்புமனுவில் சொத்து விவரங்கள் குறித்து தெரிவித்துள்ளார்.

அதில் தனக்கு ரூ.11.38 கோடி மதிப்பில் அசையும் சொத்துக்களும், ரூ.6.57 கோடி மதிப்பில் அசையா சொத்துக்களும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் கட்சி தொடங்கிய சில ஆண்டுகளில் அ.தி.மு.க உடன் கூட்டணி அமைதது எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு உயர்ந்தார். பின்னாள்களில் அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது.

அரசியல் மற்றும் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். இந்நிலையில், கடந்தாண்டு (2023) டிசம்பர் மாதம் உயிரிழந்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Vijayakanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment