New Update
/indian-express-tamil/media/media_files/nqFtW097KGKcWjqYO2aM.jpg)
விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது நடத்தலாம் என்பது தொடர்பான அறிவிப்பை இந்த வாரத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட வாய்ப்பு.
00:00
/ 00:00
கடைசி கட்ட நாடாளுமன்ற தேர்தல் ஜூன் 1 ஆம் தேதி நடைபெறும் நிலையில், விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தி விடலாம் என இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது நடத்தலாம் என்பது தொடர்பான அறிவிப்பை இந்த வாரத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட வாய்ப்பு.