சசிகலாவின் சகோதரர் மரணம்

சசிகலாவின் சகோதரர் மரணம்சசிகலாவின் மூத்த அண்ணனும் டிடிவி தினகரனின் மாமனாருமான சுந்தரவதனம் உடல்நலக் குறைவுகாரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 78.

sasikala elder brother sundaravadanam passes away, vk sasikala's brother death, சசிகலா அண்ணன் மரணம், சசிகலா அண்ணன் சுந்தரவதனம் மரணம், டிடிவி தினகரன் மாமனார் மரணம், அமமுக, sasikala brother death, ttv dinakaran father in law death, ammk, vk sasikala, ttv dinakaran

சசிகலாவின் சகோதரர் மரணம்சசிகலாவின் மூத்த அண்ணனும் டிடிவி தினகரனின் மாமனாருமான சுந்தரவதனம் உடல்நலக் குறைவுகாரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 78.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். சசிகலா அடுத்த ஆண்டு ஜனவரி இறுதியில் விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சசிகலாவின் மூத்த அண்ணனும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் மாமனாருமான சுந்தரவதனம் உடல்நலக் குறைவால் இன்று (15.11.2020) காலை உயிரிழந்தார். 78 வயதான சுந்தரவதனம் சில நாட்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவருடைய இறுதிச் சடங்கு தஞ்சாவூரில் நடைபெறுகிறது.

டாக்டர் வெங்கடேஷ் சுந்தரவதனத்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vk sasikalas brother sundaravadanam passes away

Next Story
News Highlights: சூரப்பா இன்னும் பதவியில் தொடர்வது ஏன்? ஸ்டாலின் கேள்வி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com