New Update
/indian-express-tamil/media/media_files/kae664DHLmiEHaaLa2I1.jpeg)
கோவை நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் திமுக நாடாளுமன்ற வேட்பாளர் கணபதி ராஜ்குமார் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில விவசாய அணி தலைவர் நாகராஜன் இருவரும் பரஸ்பரமாக சந்தித்துக் கொண்டு கைகளை குலுக்கி கொண்டனர்.