தமிழகத்துக்கும், புதுவைக்கும் இன்னும் மழை இருக்கு - வானிலை மையம்

weather news in Tamil: குறிப்பிட்ட சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

weather news in Tamil: குறிப்பிட்ட சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai weather update today rmd report,

Chennai weather update today rmd report,

Chennai weather news today: வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

தமிழகம் முழுவது வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்துவருகிறது. இந்த நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று மதியம் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் மற்றும் புதுவையில் குறிப்பிட்ட சில இடங்களில்ன் அடுத்த 24 மணி நேரத்திற்கு, லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், குறிப்பிட்ட சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு நகரின் வெப்பநிலை குறைந்தபட்சம் 25 டிகிரி செல்ஸியஸாகவும், அதிக பட்சம் 31 செல்ஸியஸாகவும் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளத்

Advertisment
Advertisements

 

 

Weather Tamilnadu Tamilnadu Weather

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: