New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/07/train-7-1-1-4.jpg)
திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அக்டோபர் 2ஆம் தேதியில் இருந்து நவம்பர் 26ஆம் தேதிவரை திருநெல்வேலி- மேட்டுப்பாளையம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. பயணிகளின் கூடுதல் நெரிசலைக் குறைக்கும் வகையில் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.