/tamil-ie/media/media_files/uploads/2022/11/Ila-Ganesan.jpg)
மேற்கு வங்க ஆளுனர் இல.கனேசனின் சகோதரர் பிறந்த நாள் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அவரின் 80-வது பிறந்த நாளான இந்த நாளை சதாபிஷேக விழாவாக இல.கனேசன் குடும்பத்தினர் கொண்டாடினர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/11/M-53.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/11/M-40.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/11/M-29.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/11/M-30.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/11/M-26.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/11/M-6.jpg)
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், புதுவை ஆளுனர் தமிழிசை சௌந்திரராஜன் உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்ற இந்த விழாவில், செண்டை மேளம் வைத்து பிரம்மாண்டமக கொண்டாடப்பட்டது.
/tamil-ie/media/media_files/uploads/2022/11/M-17.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/11/M-4.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/11/M-1.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/11/M-11.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/11/M-14.jpg)
மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் மரக்கன்று பசுமைக்கூடை வழங்கினார். தொடர்ந்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி செண்டை மேளக்காரர்களுடன் இணைந்து மேளம் இசைத்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/11/M-44.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/11/M-9.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/11/M-49.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/11/M-51.jpg)
இந்த விழாவில் பங்கேற்ற பிரபலங்கள் தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.