scorecardresearch

ஆஷா அஜித்- விஷ்ணு சந்திரன்: சிவகங்கை- ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்களாக மனைவி- கணவர் நியமனம்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவராக விஷ்ணு சந்திரனும் சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவராக ஆஷா அஜித் புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கணவன் மனைவி ஆட்சியராக நியமனம்
கணவன் மனைவி ஆட்சியராக நியமனம்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவராக விஷ்ணு சந்திரனும் சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவராக ஆஷா அஜித் புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

 இவர்கள் இருவரும் கணவன் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.இவர்கள் இருவரும் காதல் திருமணம் புரிந்தவர்கள். ஏற்கனவே நெல்லை மாநகராட்சி ஆணையராக விஷ்ணு சந்திரன் பணியாற்றிய போது அவரது மனைவி ஆஷா அஜித் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது அருகருகே உள்ள மாவட்டங்களில் இருவரும் ஆட்சியர்களாக பணிகளை தொடர்கின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Wife and husband appointed as ias officers tamilnadu

Best of Express