வால்பாறை: காட்டாற்று வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் யானை... மீட்புப் பணியில் வனத் துறையினர்!

Kerala floods: A Wild elephant drowned in flood near Valparai Tamil News: வால்பாறை அருகே கேரளா மாநில அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கில் சிக்கிக்கொண்ட காட்டு யானையை வனத்துறையினரும் பொதுமக்களும் மீட்டுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

author-image
WebDesk
New Update
Wild elephant drowned in flood near Valparai Kerala

Wild elephant drowned in flood near Valparai Kerala

ரகுமான், கோவை

Kerala floods - Wild elephant drowned video Tamil News: கோவை மாவட்டம் வால்பாறை அருகே கேரளா மாநிலத்தில் உள்ள அதிரப்பள்ளி பகுதியில் நேற்று இரவு வனப்பகுதியில் பெய்த கனமழையால் அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சியில் காற்றாற்று வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதன் அருகில் பெருங்கள்குத்து என்ற அனை திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

Advertisment

இந்நிலையில், பில்லபார என்ற இடத்தில் உள்ள வனப் பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு காட்டு யானை வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது. அந்த யானை தண்ணீரில் இருந்து வெளியே வர முடியாமல் அங்கு இங்கும் சுற்றித் தெரிந்தது. தற்போது கேரளா வனத்துறையினரும் பொதுமக்களும் யானையை மீட்பதற்கு ஆயத்த பணியைச் செய்து வருகின்றனர்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Kerala Flood Coimbatore Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: