New Update
மக்காச் சோள பயிர்களை சேதப்படுத்தும் காட்டு யானை, பன்றிகள் - விவசாயிகள் வேதனை
கோவையில், மக்காச் சோள பயிர்களை விலங்குகள் தொடர்ச்சியாக சேதப்படுத்தி வரும் சம்பவம் விவசாயிகள் இடையே கவலை அளித்துள்ளது. உரிய நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisment