உலகபட்டினிதினத்தைமுன்னிட்டுஉழவர்சந்தைவிவசாயிகள்பொதுமக்களுக்கு அன்னதானம்வழங்கிஅசத்தியதமிழகவெற்றிகழகத்தினர்.
உலகபட்டினிதினத்தைமுன்னிட்டு,ஒருவேளைஉணவுசேவைஎன்றதிட்டத்தில்தமிழகவெற்றிகழகம்கோவைதெற்குமாவட்டஇளைஞரணி சார்பாக உழவர்சந்தைக்குவரும்பொதுமக்கள்மற்றும்விவசாயிகளுக்குஅன்னதானம் வழங்கப்பட்டது.தமிழகஅரசியலில்தமிழகவெற்றிகழகம்என்றகட்சியைதுவக்கியநடிகர்விஜய்,தனதுஅரசியல்பயணத்தைதீவிரபடுத்திவருகிறார்.பல்வேறுநலத்திட்டங்களைவழங்கஅறிவுறுத்திவரும்நிலையில் உலகபட்டினிதினத்தையொட்டிதமிழகம்முழுவதும்உள்ள 234 தொகுதிகளிலும் ஒருவேளைமதியஉணவுவழங்கவேண்டி தனதுரசிகர்களுக்குஅன்புகட்டளைஇட்டிருந்தார்./indian-express-tamil/media/post_attachments/b63bc2da-af4.jpg)
அதன்படிகோவைசுந்தராபுரம்பகுதியில்உள்ளஉழவர்சந்தைபகுதியில்தமிழகவெற்றிகழகம்கோவைதெற்கு மாவட்டஇளைஞரணியினர்உழவர்சந்தைக்குவரும்விவசாயிகள்பொதுமக்களுக்குஅன்னதானம்வழங்கினர்.தெற்குமாவட்டதலைவர்கோவைவிக்கி,இளைஞரணிதலைவர்பாபுமற்றும்நிர்வாகிகள்இணைந்துவழங்கியஅன்னதானத்தைதூய்மைபணியாளர்கள், விவசாயிகள்,காய்கறிவியாபாரிகள்,ஓட்டுனர்கள்,என ஏராளமானோர்பெற்றுசென்றனர்.
/indian-express-tamil/media/post_attachments/ee0a206b-7fa.jpg)
இதேபோலகோவைபொள்ளாச்சிவால்பாறைகிணத்துக்கடவுஆகியசட்டமன்றதொகுதிகளுக்குஉட்பட்ட - போத்தனூர் - வெள்ளலூர் - மதுக்கரைமார்க்கெட்,? - பொள்ளாச்சி - கிணத்துகடவுபேருந்துநிலையம்உள்ளிட்டபல்வேறுபகுதிகளில்தளபதிவெற்றிகழகத்தினரும்உணவுவழங்கியதுகுறிப்பிடதக்கது.
செய்தி: பி.ரஹ்மான்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“