60ஜிபி டேட்டா+ அன்லிமிடெட் 5ஜி: ஏர்டெல்லின் இந்த திட்டத்தைப் பாருங்க

ஏர்டெல்லின் ரூ.509 திட்டத்தில் 60ஜிபி லம்ப்சம் டேட்டா, அன்லிமிடெட் 5ஜி உள்பட பல்வேறு கூடுதல் சலுகைகளையும் பெறலாம்.

ஏர்டெல்லின் ரூ.509 திட்டத்தில் 60ஜிபி லம்ப்சம் டேட்டா, அன்லிமிடெட் 5ஜி உள்பட பல்வேறு கூடுதல் சலுகைகளையும் பெறலாம்.

author-image
WebDesk
New Update
Airtel

ஏர்டெல் இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப திட்டங்களை வழங்கி வருகிறது. பெரும்பாலான திட்டங்கள் வேலிடிட்டிக்கு ஏற்ப அன்லிமிடெட் டேட்டா, காலிங் வசதிகளை வழங்குகிறது. அந்த வகையில் ஏர்டெல்லின் ரூ.509 திட்டத்தில் 60ஜிபி லம்ப்சம் டேட்டா, அன்லிமிடெட் 5ஜி உள்பட பல்வேறு கூடுதல் சலுகைகள் வழங்கப்படுகிறது. தினசரி உச்சவரம்பு இன்றி லம்ப்சம் டேட்டாவாக பயன்படுத்தலாம்.

Advertisment

ஏர்டெல் ரூ.509 திட்டம்

ஏர்டெல்லின் ரூ.509 ப்ரீபெய்ட் திட்டத்தில் 60ஜிபி மொத்த டேட்டா,  அன்லிமிடெட் காலிங் மற்றும் 100 எஸ்எம்எஸ் ஒரு நாளைக்கு பெறலாம். இந்த திட்டம் தொலைத்தொடர்பு நிறுவனத்திடமிருந்து  அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் பெறலாம்.

அப்பல்லோ 24|7 சர்க்கிள், இலவச ஹெலோட்யூன்ஸ் மற்றும் வின்க் மியூசிக் போன்ற சலுகைகளையும் இந்த திட்டத்தில் பெறலாம்.  ஏர்டெல் 500க்கும் மேற்பட்ட நகரங்களில் 5ஜி சேவையை விரிவுபடுத்தியுள்ளது. 

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Airtel

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: