Advertisment

50 ஜிபி 4ஜி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி: ஏர்டெல்லின் இந்த திட்டத்தைப் பாருங்க

ஏர்டெல்லின் ரூ.489 திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் வசதி, 50 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி மற்றும் ப்ரீ விங்க் மியூசிக் உள்ளிட்ட பலன்களை வழங்குகிறது.

author-image
WebDesk
New Update
Airtel
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஏர்டெல் இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்ட் என திட்டங்களை வழங்குகிறது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப திட்டங்களை வழங்குகிறது. அந்த வகையில், ஏர்டெல்லின் ரூ.489 திட்டம் மொத்த டேட்டா (lumpsum)  வழங்குகிறது.  அதோடு அன்லிமிடெட் 5ஜி-யையும் இலவசமாக வழங்குகிறது. 

Advertisment

ஏர்டெல் ரூ.489 திட்டம்

பார்தி ஏர்டெல் வழங்கும் ரூ.489 ப்ரீபெய்ட் திட்டமானது வரம்பற்ற குரல் அழைப்பு, 300 எஸ்.எம்.எஸ் மற்றும் 50 ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இந்தத் திட்டம், Apollo 24|7 Circle, இலவச Hellotunes மற்றும் Wynk Music போன்ற பிற நன்மைகளுடன் வரம்பற்ற 5G டேட்டாவையும் வழங்குகிறது. இந்த திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாகும்.  மொத்த டேட்டாவை பயன்படுத்தினாலும் அன்லிமிடெட் 5ஜி மூலம் தொடர்ந்து டேட்டா பயன்படுத்தலாம். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Airtel
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment