Airtel Prepaid Plans : ரூ. 4 லட்சம் வரையில் காப்பீட்டினை வழங்கும் ஏர்டெலின் புதிய ரீசார்ஜ் திட்டம்!

Airtel Rs. 599 Prepaid :

Airtel New Rs.599 Prepaid Plan with life insurance, Airtel New Rs.599 Prepaid Plan with life insurance, Airtel plans, Airtel 599 plan
Airtel plans, Airtel 599 plan

Airtel New Rs.599 Prepaid Plan with life insurance :  ஜியோ சமீபத்தில் அவுட் கோயிங் கால்களுக்கு சிறப்பு கட்டணங்களை விதிக்க பலதரப்பில் இருந்தும் எதிர்ப்பு குரல்கள் வெளியாகின. வாடிக்கையாளர்கள் இந்த நெட்வொர்க்கில் இருந்து விலகுவதாக அறிவித்த பின்னர் அதற்கு ஈடு செலுத்தும் வகையில் புதிய ப்ளான்களை அறிமுகம் செய்து வருகிறது. இருப்பினும் ஏர்டெல் நிறுவனம் தங்களின் வாடிக்கையாளர்களை தக்க வைக்கும் பொருட்டு சிறப்பு ஆஃபர்களை வழங்கி வருகிறது.


ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்காக ரூ. 599க்கு ஒரு திட்டத்தினை அறிமுகம் செய்து வைத்திருக்கிறது ஏர்டெல் நிறுவனம். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டாவை பெற்றுக் கொள்ள இயலும். இந்த பேக்கின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். மிக முக்கியமான விசயம் என்னவென்றால் நீங்கள் நாள் தோறும் வேற நெட்வொர்க்கில் இருக்கும் அலைபேசி எண்களுக்கு இலவச அழைப்புகள் பேசிக் கொள்ளலாம். நாள் ஒன்றுக்கு 100 இலவச எஸ்.எம்.எஸ்கள் அனுப்பிக் கொள்ள இயலும்.

மேலும் இலவச லைஃப் இன்ஸ்யூரன்ஸையும் வழங்கி அசத்துகிறது ஏர்டெல் நிறுவனம். 4 லட்சம் ரூபாய்க்கான இந்த காப்பீட்டினை 18 வயது முதல் 54 வரை உள்ள வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு எந்தவிதமான மருத்துவ பரிசோதனையும் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : இப்படியொரு ஆஃபர் கொடுத்தா வேறு எங்க போக முடியும்! அதிரடி காட்டும் ஏர்டெல்

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Airtel new rs 599 prepaid plan with life insurance worth rs 4 lakhs unlimited calls

Next Story
அடுத்த அதிரடிக்கு தயாராகும் ஜியோ… ரூ.500 விலையில் 4ஜி வோல்ட்இ போன்?Jio, Reliance jio, Feature phone,
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com