Advertisment

டேட்டாவை அள்ளி வழங்கும் ஏர்டெலின் மூன்று புதிய ப்ரீபெய்ட் ஆஃபர்கள்

ரூ 399, ரூ 448 மற்றும் ரூ 499 ரீசார்ஜ் மூலமாக நாள் ஒன்றுக்கு கூடுதலாக 400 MB டேட்டா கிடைக்கும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஏர்டெலின் அசத்தல் ப்ரீபெய்ட் திட்டம்... ரூ. 4 லட்சம் மதிப்புள்ள காப்பீட்டு திட்டம் இலவசம்!

Airtel Offers 400MB Extra Data : ஏர்டெல் தங்களின் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகைகளை வழங்கி வருகிறது. ரூ.399, ரூ.448, மற்றும் ரூ.499 ப்ளான்களில் ரீசார்ஜ் செய்தால் வாடிக்கையாளர்கள் நாள் ஒன்றிற்கு கூடுதலாக 400 எம்பி டேட்டாவை பெற இயலும். அதன் மூலம் முறையாக வாடிக்கையாளர்கள் 1.4ஜிபி, 1.9ஜிபி மற்றும் 2.4ஜிபி டேட்டாவை நாள் ஒன்றுக்கு பெறூவார்கள்.

Advertisment

ஏர்டெல் வெப்சைட்டில் இந்த ஆஃபர்கள் கிடையாது. ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் மூலமாக ரீசார்ஜ் செய்பவர்களுக்கு மட்டுமே இந்த ஆஃபர்கள் கிடைக்கும்.

Airtel’s Rs 399 prepaid plan

வேலிடிட்டி - 84 நாட்கள்

எஸ்.எம்.எஸ்கள் - 100 (நாள் ஒன்றுக்கு)

டேட்டா - 1ஜிபி +(400 எம்பி கூடுதல் டேட்டா)

இதர சிறப்பம்சங்கள் - ஏர்டெல் டிவி ப்ரீமியம் சலுகையை தருகிறது. மேலும் நோர்டன் மொபைல் செக்யூரிட்டி மற்றும் வின்க் மியூசிக் ஆகியவற்றை 1 வருடம் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

Airtel’s Rs 448 prepaid plan

டேட்டா - 1.5ஜிபி + 400 எம்பி கூடுதல் டேட்டா

வேலிடிட்டி - 82 நாட்கள்

அழைப்புகள் - இந்தியா முழுவதும் இலவச அழைப்புகள்

எஸ்.எம்.எஸ்கள் - 100 நாள் ஒன்றுக்கு

இதர சலுகைகள் - ஏர்டெல் ப்ரீமியம் சப்ஸ்கிரிப்சன், வின்க் மியூசிக், நோர்டன் மொபைல் செக்யூரிட்டி

Airtel’s Rs 499 prepaid plan

டேட்டா - 2ஜிபி + 400 எம்பி கூடுதல் டேட்டா

வேலிடிட்டி - 82 நாட்கள்

அழைப்புகள் - இந்தியா முழுவதும் இலவச அழைப்புகள்

எஸ்.எம்.எஸ்கள் - 100 நாள் ஒன்றுக்கு

இதர சலுகைகள் - ஏர்டெல் ப்ரீமியம் சப்ஸ்கிரிப்சன், வின்க் மியூசிக், நோர்டன் மொபைல் செக்யூரிட்டி

மேலும் படிக்க : என்ன போன் வாங்கலாம் ? இந்த வாரம் வெளியாக இருக்கும் ஸ்மார்ட்போன்கள் லிஸ்ட் ரெடி!

Airtel
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment