Advertisment

அன்லிமிட்டட் இண்டெர்நெட் சேவைகளை வழங்கும் ஏர்டெல்...

ரூ.145க்கு ரீசார்ஜ் செய்தால் ஃபுல் டாக்டைம் பெறலாம். மேலும் 1ஜிபி டேட்டா கொடுக்கப்பட்டுள்ளது. இதன் வேலிடிட்டி 42 நாட்களாகும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Airtel top 4 unlimited 4g data offers

Airtel top 4 unlimited 4g data offers

Airtel top 4 unlimited 4g data offers :  ஏர்டெல் நிறுவனம் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த டேட்டா ஆஃபர்களை வழங்கி வருகிறது. ரூ.199 முதல் ரூ.509 வரை, 28 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையிலான வேலிடிட்டி கொண்ட ஆஃபர்களை வழங்கி வருகிறது. இந்த அன்லிமிட்டட் ஆஃபர்களை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Advertisment

Airtel top 4 unlimited 4g data offers

ரூ.199 - இந்த ஆஃபரின் வேலிடிட்டி 28 நாட்களாகும் - 1.5ஜிபி டேட்டா நாள் ஒன்றிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்

ரூ.399 - இதன் வேலிடிட்டி 84 நாட்களாகும். 1.5ஜிபி டேட்டாவை நாள் ஒன்றிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

ரூ.448 - இதன் வேலிடிட்டி 82 நாட்களாகும். 1.5ஜிபி டேட்டாவை நாள் ஒன்றிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

ரூ.509 - இதன் வேலிடிட்டி 90 நாட்களாகும். 1.4ஜிபி டேட்டாவை நாள் ஒன்றிற்கு வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகள் இலவசமாக பேசிக்கொள்ளலாம். ரோமிங்கில் இருக்கும் போது பேசப்படும் இன் கம்மிங் மற்றும் அவுட் கோயிங் கால்கள் முற்றிலும் இலவசம்

ரூ.145க்கு ரீசார்ஜ் செய்தால் ஃபுல் டாக்டைம் பெறலாம். மேலும் 1ஜிபி டேட்டா கொடுக்கப்பட்டுள்ளது. இதன் வேலிடிட்டி 42 நாட்களாகும்.

மேலும் படிக்க : என்.சி.எஃப். கட்டணம் இல்லாமல் ஏர்டெல் டிஜிட்டலில் தொலைக்காட்சி சேவைகளைப் பெறுவது எப்படி ?

Airtel
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment