/tamil-ie/media/media_files/uploads/2019/04/cats-2.jpg)
Amazon Summer Sale
Amazon Summer Sale : அமேசான் இந்தியா மூலமாக தற்போது சாம்சங் நிறுவனம் தங்களின் ஸ்மார்ட்போன்களை குறைந்த விலையில் விற்பனைக்கு வைத்துள்ளது.
Amazon Summer Sale : ஏ சீரியஸில் வெளியாகும் போன்களுக்கான ஆஃபர்கள் (Samsung Galaxy A series offers)
ஏ சிரியஸில் வெளியாகும் ஏ30 ஸ்மார்ட்போன்களுக்கு - ரூ.1500 டிஸ்கௌண்ட் (Rs 16,990 விலைக்கு விற்பனையான போனை தற்போது Rs 15,490 என்ற விலையில் வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம்)
ஏ20 ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,490ல் இந்ருது ரூ.11,490க்கு தற்போது பெற்றுக் கொள்ளலாம். தள்ளுபடி ரூ.1000
ஏ10 ஸ்மார்ட்போனுக்கு ரூ.500 தள்ளுபடி எனவே 8490 ரூபாய்க்கு விற்பனையான போன்களை தற்போது 7,990 ரூபாய்க்கு பெற்றுக் கொள்ளலாம்.
வெறும் நாற்பது நாட்களில் ஏ சிரியஸில் 2 மில்லியன் போன்களை இந்தியாவில் விற்று சாதனை புரிந்திருக்கிறது சாம்சங் நிறுவனம்.
எம் சீரியஸில் வெளியான போன்களுக்கான தள்ளுபடி (Samsung Galaxy M offers on Amazon India)
கேலக்ஸி எம்20 போனை சம்மர் சேலில் ரூ.1000 தள்ளுபடியில் பெற்றுக் கொள்ளலாம்.
எஸ்.பி.ஐ கார்டில் கேலக்ஸி எம்10 மற்றும் எம்20 ஸ்மார்ட்போன்களை வாங்கும் போது 10% கேஷ்பேக்கினையும் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
ப்ரைம் கஸ்டமர்களுக்கு இன்று பிற்பகலில் இருந்து அமேசானின் சம்மர் சேல் (Amazon Summer Sale ) துவங்கிவிட்டது. இதர வாடிக்கையாளர்களுக்கு நாளை நள்ளிரவு துவங்கி மே 7ம் தேதி இந்த சேல் நடைபெறுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.