Advertisment

ஆண்ட்ராய்டு கூகுள் ஆப்பில் வருகிறது ஏ.ஐ வசதி: புதிய அப்டேட் என்னது தெரியுமா?

கூகுளின் ஆண்ட்ராய்டு செயலி, ஐபோன் பயனர்களைப் போலவே ஜெமினி AI சாட்போட்டுக்கான அணுகலுடன் புதுப்பிக்கப்படுகிறது.

author-image
WebDesk
New Update
And Goo.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கூகுள் தனது ஆண்ட்ராய்டு செயலியைப் புதுப்பித்து வருகிறது, அதே செயலியில் உள்ள ஜெமினி AI சாட்போட்டை விரைவாக அணுகுவதற்கான விருப்பத்துடன் மேம்படுத்தி வருகிறது. ஆப்பிள் ஐபோனில் உள்ளது போலவே ஆண்ட்ராய்டுக்கும் மேம்பாடுகளை வழங்குகிறது. இந்த அப்டேட் தற்போது குறிப்பிட்ட பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த அப்டேட்டில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ChatGPT பயன்படுத்துவதை எளிதாக்குகிறது.

ஜெமினி ஏ.ஐ தனித்துவ ஆப் மூலம் குறிப்பிட்ட பயனர்களுக்கு சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.  ஆண்ட்ராய்டு போனில் உள்ள கூகுள் ஆப்பில், இந்த அப்டேட் மூலம் Gemini மற்றும் Search ஆப்ஷன் இடையே எளிதாக ஸ்விட்ச் செய்ய முடியும். இது போன்று பல்வேறு அப்டேட்கள் ஏ.ஐ வசதியுடன் இணைக்கப்பட்டு வழங்கப்பட உள்ளது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Google
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment