ஜுபிடரோடு மோதிய விண்கோள்- வைரலாகும் ஜிஃப் புகைப்படம்.

impact on Jupiter: இதற்கு முன்னர், 1994-ம் ஆண்டு வால்மீன் ஷூமேக்கர்-லெவி 9 என்ற விண்கோள் ஜுபிடரைத் தாக்கியதையே நாம் பதிவு செய்து வைத்திருக்கிறோம்.

impact on Jupiter: இதற்கு முன்னர், 1994-ம் ஆண்டு வால்மீன் ஷூமேக்கர்-லெவி 9 என்ற விண்கோள் ஜுபிடரைத் தாக்கியதையே நாம் பதிவு செய்து வைத்திருக்கிறோம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ethan Chappel ,Aestroid Impact on Jupiter, Asteroid Collision Capture

Ethan Chappel ,Aestroid Impact on Jupiter, Asteroid Collision Capture

சூரிய மண்டலத்தின் மிகப்பெரியதாய் விளங்கும்  ஜுபிடர் (வியாழன்) கோளை ஒரு விண்கோள் தாக்கியிருக்கலாம் என்ற சந்தேகம்  நமது வானியல் வல்லுநர்களுக்கு இருந்து வந்தது.

Advertisment

இந்நிலையில், ஈதன் சாப்பல் என்ற வானவியிலாளர் தனது செலஸ்ட்ரான் 8 தொலைநோக்கியின் மூலம்  ஜுபிடரின்  இடது அடிப்பகுதியில் ஒரு சிறிய வெள்ளை புள்ளி தோன்றி மறைவதை படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டார். இந்த புள்ளி ஆகஸ்ட் 7 அன்று 4:07 UTC  ஜுபிடரில் விண்கோளால் ஏற்ப்பட்ட பாதிப்பு என்பதையும் ட்விட்டரில் விவரித்தார்.

Advertisment
Advertisements

இப்படத்தால் மற்ற வானவியிலாளர்களுக்கும் ஜுபிடரை விண்கோள் தாக்கியிருக்கும் என்ற  சாத்திய கூறுகளை அதிகரித்துள்ளது.

இதற்கு முன்னர், 1994-ம் ஆண்டு எஸ்.எல் 9 அல்லது வால்மீன் ஷூமேக்கர்-லெவி 9 என்ற விண்கோள் ஜுபிடரைத் தாக்கியதையே நாம் பதிவு செய்து வைத்திருக்கிறோம்.

அந்த தாக்கத்தை ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி மூலம் பதிவு செய்த டாக்டர் ஹெய்டி பி. ஹம்மல் தனது பாராட்டுகளை  ஈதன் சாப்பல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Technology

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: