பெரிய டிஸ்பிளே, ப்ளூடூத் வசதி மற்றும் பல: boAt- ன் குறைந்த விலை ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்

boAt நிறுவனம் புதிதாக பட்ஜெட் விலை ஸ்மாட்ர்வாட்ச்சை அறிமுகம் செய்துள்ளது.

boAt நிறுவனம் புதிதாக பட்ஜெட் விலை ஸ்மாட்ர்வாட்ச்சை அறிமுகம் செய்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பெரிய டிஸ்பிளே, ப்ளூடூத் வசதி மற்றும் பல: boAt- ன் குறைந்த விலை ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்

பிரபல ஸ்மாட்ர்வாட்ச் நிறுவனமான boAt இந்தியாவில் புதிய ஸ்மார்ட்வாட்சை அறிமுகப்படுத்தியுள்ளது. குறைந்த விலையில் boAt Wave Flex ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்துள்ளது. இது நிறுவனம் அறிமுகப்படுத்திய மிகவும் குறைந்த விலை ஸ்மார்ட்வார்ச் ஆகும். boAt Wave Flex வாட்ச் ரூ. 1,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெரிய டிஸ்பிளே, ப்ளூடூத் காலிங் வசதி, 10 நாள் வரை பேட்டரி லைவ் வழங்குகிறது.

boAt Wave Flex: விலை, சிறப்பம்சம்

Advertisment

BoAt Wave Flex Connect ப்ளூடூத் காலிங் வாட்ச்-ஆனது 3 நிறங்களில் Active Black, Cherry Blossom மற்றும் Deep Blue ஆகிய நிறங்களில் வருகிறது. boAt-lifestyle.com அல்லது Flipkart தளத்தில் ஆர்டர் செய்யலாம்.

புதிய வாட்ச் 1.83-இன்ச் எச்டி டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது பயன்படுத்துவதற்கும், மெசேஜ் நோட்டிவிக்கேஷேன் பார்ப்பதற்கும் எளிதாக உள்ளது. ப்ளூடூத் காலிங் வசதி, ஸ்மார்ட்வார்ச்சில் 10 contacts நம்பர் பதிவு செய்து கொள்ளலாம். பிட்னஸ், ஸ்போட்ஸ் மோடு மற்றும் சென்சார்கள் உள்ளன.

IP68 dust- and water-resistant கொண்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 10 நாட்கள் வரை வாட்ச் பயன்படுத்தலாம். ஒரு முறை முழு சார்ஜ் ஆக 2 மணி நேரம் ஆகும்

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: