சென்னைக்கு மட்டும் ஸ்பெசல் ஆஃபர்… வாடிக்கையாளர்களை நெகிழ வைத்த பி.எஸ்.என்.எல்.

BSNL Prepaid Plans for Chennai Circle : ப்ரீபெய்ட் ப்ளான்கள் மூலமாக இலவச போன்கால்கள், இலவச எஸ்.எம்.எஸ்கள் ஆகியவற்றை பெற்றிட இயலும்

By: Updated: July 12, 2019, 01:20:17 PM

BSNL Rs 186, Rs 187 prepaid recharge plans for Chennai circle :  பி.எஸ்.என்.எல் நிறுவனம் வழங்கி வந்த ரூ.186 மற்றும் ரூ. 187க்கான ப்ரீபெய்ட் திட்டங்கள் முன்பு 1 ஜிபி டேட்டாவை மட்டுமே ஒரு நாளைக்கு வழங்கி வந்தது. ஆனால் அந்த திட்டத்தில் புதிய மாற்றத்தினை உருவாக்கி தற்போது நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டாவை, 28 நாட்களுக்கு வழங்க உள்ளது.

சென்னை மற்றும் தமிழகத்தின் இதர பகுதிகளில் மட்டுமே இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. இந்த ப்ரீபெய்ட் ப்ளான்கள் மூலமாக இலவச போன்கால்கள், இலவச எஸ்.எம்.எஸ்கள் ஆகியவற்றை பெற்றிட இயலும்.

BSNL Rs 186 prepaid plan

டேட்டா – 2ஜிபி
வேலிடிட்டி – 28 நாட்கள்
மொத்த டேட்டா – 56 ஜிபி
எஸ்.எம்.எஸ் – 100
கால்கள் – அன்லிமிட்டட் உள்ளூர், வெளியூர் கால்கள் (மும்பை மற்றும் டெல்லி வட்டம் உட்பட எங்கும் நீங்கள் அழைத்து பேசலாம்)

BSNL Rs 187 prepaid plan

டேட்டா – 2ஜிபி
வேலிடிட்டி – 28 நாட்கள்
மொத்த டேட்டா – 56 ஜிபி
எஸ்.எம்.எஸ் – 100
கால்கள் – அன்லிமிட்டட் அழைப்புகள்
இலவச ரிங் பேக் டோன் வசதிகளையும் நீங்கள் பெற்றிடலாம்

மும்பை மற்றும் டெல்லி வட்டத்திற்கான அழைப்புகள் இதற்கு முந்திய ரீசார்ஜில் இலவசமாக வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : மலிவு விலை பட்ஜெட் போன்களில் இணைந்த ஹானர் ப்ளே 8

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Bsnl rs 186 rs 187 prepaid recharge plans will give you 2gb data daily

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X