Advertisment

ரூ.800-க்கும் குறைவான விலை, அனைத்து வசதிகளும்; ஒரு வருட வேலிடிட்ட: பி.எஸ்.என்.எல் அசத்தல் திட்டம்

பி.எஸ்.என்.எல் 300 நாட்கள் வேலிடிட்டி உடன் ரூ.797 விலையில் ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

author-image
WebDesk
New Update
BSNL Recharge Offer, BSNL prepaid recharge plans offer 2018, BSNL 4G Postpaid services

பி.எஸ்.என்.எல் மத்திய அரசின் தொலைத் தொடர்பு நிறுவனமாகும். பயனர்களின் வசதிக்கு ஏற்ப குறைந்த விலையில் திட்டத்தை வழங்குகிறது. பி.எஸ்.என்.எல் 4ஜி சேவையை தற்போது நாடு முழுவதும் வழங்கி வருகிறது. தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் 5ஜி சேவையைத் தொடங்கி உள்ள நிலையில், பி.எஸ்.என்.எல் குறைந்த விலையில் 4ஜி சேவையை வழங்கத் தொடங்கி உள்ளது. அடுத்தாண்டில் 5ஜி சேவையை பி.எஸ்.என்.எல் வழங்கத் தொடங்கும் என கூறியுள்ளது.

Advertisment

இந்நிலையில், பி.எஸ்.என்.எல் நிறுவனம், ரூ.800-க்கும் குறைவான விலையில் காலிங், டேட்டா வசதியுடன் ஒரு வருட வேலிடிட்டியில் திட்டத்தை வழங்குகிறது. 

பி.எஸ்.என்.எல் ரூ.797 ப்ரீபெய்ட் திட்டம்

பி.எஸ்.என்.எல் ரூ.797 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் எல்லா நெட்வொர்க்களுடன் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் வசதி, 300 ஜிபி டேட்டா மற்றும் 300 நாட்கள் வேலிடிட்டி உடன் வருகிறது. மற்ற நெட்வொர்க்கள் ரூ.3000 விலையில் அன்லிமிடெட் திட்டங்கள் வழங்கும் நிலையில், பி.எஸ்.என்.எல் மிகவும் குறைந்த நிலையில் திட்டங்களை வழங்குகிறது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment